10, 12, I T I, டிப்ளமோ. டிகிரி என அனைவருக்கும் திருச்சியில் மிகப்பெரிய ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம்
அட்மின் மீடியா
0
திருச்சி மாவட்டத்தில் அறம் அறக்கட்டளை சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆனது நடைபெற உள்ளது
இந்த முகாம் முழுவதும் ஆன்லைனிலேயே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே படித்த இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த முகாம்களில் 100+ மேற்பட்ட தனியார் நிறுவனங்கள்ல்வேறு துறைகளை சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்
முன்பதிவு செய்ய:
https://aramhr.com/home/studentregistration
Tags: வேலைவாய்ப்பு