Breaking News

மொபைல் மூலம் கல்வி கற்க்கலாம் : கல்வி தொலைகாட்சி வீடியோக்கள் 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை

அட்மின் மீடியா
0

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை பார்க்கத் தவறியவர்கள் விடுபட்ட பாடங்களை எப்படிப் பார்க்கலாம் ? 

 



 கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை பார்க்கத் தவறியவர்களுக்காக, கல்வித் தொலைக்காட்சி இணையதளம், Tn e-learn, TNTP, கல்வித் தொலைக்காட்சியின் YouTube சேனல் வாயிலாகவும் மேற்கண்ட நிகழ்ச்சிகளைப் பார்த்து பயன்பெறலாம். 

கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் வீட்டு மாணவ மாணவிகளின் எந்த வகுப்போ அதனை கிளிக் செய்து அனைத்து வகுப்பினையும் பார்த்து புரிந்து கேட்டு படிக்கலாம்



https://www.youtube.com/c/kalvitvofficial/featured

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback