Breaking News

FACT CHECK: ஜூன் 8 முதல் உள்ள தளர்வுகள் என பெயரில் பரவும் வதந்தி: உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கீழ் உள்ள சில புதிய தலைமுறை இமேஜ்களை சமூக வலைதளங்கலில்  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். அதில் ஜூன் 8 முதல் வர உள்ள ஊரடங்கு தளர்வுகள்  என உள்ளது




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் அந்த புதிய தலைமுறை இமேஜ்கள் அனைத்தும் கடந்த ஆண்டு 31.05.20210 அன்று தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராக இருந்த போது போடபட்ட ஊரடங்கு செய்தியாகும்

இன்னும் சுலமாக புரிய வேண்டும் என்றால் கடந்த ஆண்டு  ஊரடங்கில் தான் மண்டலம் வாரியாக தமிழகத்தை பிரித்து போக்குவரத்தை தளர்வு செய்தார்கள்

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்றும் வர உள்ள ஊரடங்கு தளர்வுகள் என பொய்யாக  சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

கடந்த ஆண்டு ஊரடங்கின் போது போடபட்ட தடைகளும் தளர்வுகளும் பற்றி நம் அட்மின் மீடியா செய்தி



அட்மின் மீடியாவின் ஆதாரம்

இதுதான் பலரும் ஷேர் செய்யும் அந்த புதிய தலைமுறை கடந்த ஆண்டு ஊரடங்கின் போது போடபட்ட செய்தி






Tags: FACT CHECK மார்க்க செய்தி

Give Us Your Feedback