Breaking News

BREAKING: தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 



தமிழகத்தில் 2020-21 கல்வி ஆண்டைப் பொறுத்தவரை ஒன்றாம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்பு வரை படிக்க கூடிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக 10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்வை எழுதக்கூடிய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும். ,

 தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவித்துள்ளார். 

எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்க கூடாது எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றக்கூடாது

தலைமை ஆசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Share this