கொச்சியில் கடலுக்கு அடியில் புதிய தீவு? கூகுள் மேப்பில் காட்டும் மேஜிக்! நீங்களே பாருங்க மேப் இணைப்பு
கேரள மாநிலம் கொச்சி அருகே, கடலுக்கடியில் தீவு போன்ற அமைப்பு உள்ளதாக கூகுள் மேப்ப்பில் காண்பிக்கப்படுகின்றது
கேரளாவில் உள்ள கொச்சியில் இருந்து, சுமார் 7 கி.மீ., தொலைவில், அரபிக் கடலில் தீவு போல் உள்ளதாக கூகுள் மேப்பில் பதிவாகி உள்ளது. மேலும் கூகுள் மேப்பில் அந்த பகுதிக்கு jagarta island என பெயரும் வைக்கப்பட்டுள்ளது
கடலுக்கடியில் அமைந்துள்ள இந்த திடீர் அமைப்பு, ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலுக்கடியில், இயற்கையாக புதிய தீவு உருவாகி வருகிறதா என்பது குறித்து ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுகளுக்கு பின்னரே முழு விவரம் தெரிய வரும்...
https://www.google.co.in/maps/@9.9298714,76.2178024,17470m/data=!3m1!1e3!5m1!1e4?hl=en
Tags: இந்திய செய்திகள்