Breaking News

அமீரகம் செல்ல ஜூலை 6 வரை தடை நீட்டிப்பு: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு.!!

அட்மின் மீடியா
0

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல ஜூலை 6 வரை தடையை  நீட்டிக்கபட்டுள்லதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.





இது குறித்து  ஏர் இந்தியா விமான நிறுவனம் தன் டிவிட்டர் பக்கத்தில்


ஐக்கிய அரபு அமீரகத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இடைநீக்கத்தை நீட்டித்துள்ளது எனதெரிவித்துள்ளது.

மேலும் முன்னதாக விமான டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தங்கள் டிக்கெட்டின் தேதியினை மாற்றிகொள்ளும்படியும் கேட்டுள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback