BREAKING: இந்திய பயணிகள் வர தடை விதித்தது இலங்கை..!
அட்மின் மீடியா
0
இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் இந்திய பயணிகள் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய பயணிகளுக்கு தடை விதித்து இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் நாட்டை கொரோனாவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.
கரோனா பரவல் குறைந்த பிறகே விமானப் போக்குவரத்து கட்டுபாடுகளைத் தளர்த்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்