Breaking News

BREAKING திருமணத்திற்கு இ-பதிவு மீண்டும் அனுமதி

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உள்ளதால் இ-பாஸ் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் நேற்று திடீரென திருமணத்திற்கான ஆப்ஷன் நீக்கப்பட்டது

இதற்க்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் திருமணத்திற்கான இ பதிவுக்கு  மீண்டும் அனுமதி அளிக்கபட்டுள்ளது

மொபைல் மூலம் அனைத்து இ பதிவுகளும் விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ள

https://www.adminmedia.in/2021/04/blog-post_40.html


மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு பெற


வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பதிவு பெற




வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இ பதிவு பெற


இ பாஸ் தேவையில்லை.. இ பதிவு செய்தால் போதும்.. எப்படி விண்ணப்பிப்பது.. விளக்கமளித்த தமிழக அரசு!அறிவிப்பு


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback