Breaking News

BREAKING சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

அட்மின் மீடியா
0
எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்..

மேலும் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் எதிர்கட்சித் தலைவராக தேர்தெடுக்கபட்டுள்ளார்
16வது சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகிறார் எடப்பாடி பழனிசாமிஅதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback