மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு
அட்மின் மீடியா
0
மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழக அரசு
ஏப்ரல்,மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியீடப்பட்டது.
அதன்படி, மூன்று மாதத்திற்குச் சேர்த்து,
டாக்டர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய்,
நர்ஸ்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்,
இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய்
ஊக்கத் தொகை கிடைக்கும்.மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்