தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு தேர்வு
அட்மின் மீடியா
0
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு தேர்வு செய்யப்படுகிறார்
சட்டப்பேரவை தலைவர் தேர்தலில் திமுக சார்பில் மு.அப்பாவு போட்டியிடுவார்
சட்டப்பேரவை துணைத் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கு.பிச்சாண்டி போட்டியிடுவார்
நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது
Tags: தமிழக செய்திகள்