Breaking News

காட்பாடியில் துரைமுருகன் வெற்றி

அட்மின் மீடியா
0

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளார்.



அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு 794 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

துரைமுருகன் 52,526 வாக்குகள் பெற்றார். 

அதிமுக வேட்பாளரான ராமு 51,087 வாக்குகள் பெற்றார். 

இதன் மூலம் 794 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback