தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரானா சிகிச்சை: அரசாணை வெளியீடு
அட்மின் மீடியா
0
தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனாவிற்கு இலவச சிகிச்சை அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்