BIG BREAKING : மேற்க்கு வங்கத்தில் ஆட்சியை தக்கவைத்த மம்தா பானர்ஜி தோல்வி
அட்மின் மீடியா
0
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி வெற்றி?
மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தற்போது தோல்வி பெற்றுள்ளார்
அதேநேரத்தில் மேற்கு வங்கத்தில் திரிணமூல் முன்னிலையில் இருந்து வருகிறது. 292 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில்
திரிணமூல் 212 தொகுதியில் முன்னிலையில் இருந்து வருகிறது.
பாஜக 78 இடங்களிலும்,
கம்யூனிஸ்ட் கட்சிகள் 1 தொகுதியிலும், முன்னலையில் உள்ளன.
Tags: இந்திய செய்திகள்