Breaking News

சென்னை மாநகராட்சியின் வேலை வாய்ப்பு அறிவிப்பு! லேப் டெக்னிஷியன்கள் தேவை 7ம் தேதி நேர்காணல்

அட்மின் மீடியா
0

கொரோனா பணிகள் தொடர்பாக லேப் டெக்னிஷியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



  கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள லேப் டெக்னிஷியன்கள் மற்றும்  எ க்ஸ்ரே டெக்னிஷியன்கள் தேவை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


நேர்காணலில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலம் பணிபுரிய வேண்டும் .

மாத ஊதியம் லேப் டெக்னிஷியன் - ரூ 15,000, 

எக்ஸ்ரே டெக்னிஷியன் - ரூ 20,000 

இந்த பணியில் சேர விரும்புவோர், மே 7ஆம் தேதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback