தமிழக முதல்வராக வரும் 7-ம் தேதி பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!
அட்மின் மீடியா
0
தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில் வரும் 7-ம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதவியேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறவுள்ளது.
Tags: தமிழக செய்திகள்