Breaking News

5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் தமிழக அரசு உத்தரவு : முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களை  மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.

சேலம், தர்மபுரி, கடலூர், திருச்சி, மதுரை ஆட்சியர்கள் மாற்றம்.


தர்மபுரி- மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி ஐஏஎஸ் அவர்கள் நியமனம்

மதுரை - மாவட்ட ஆட்சியராக அனிஷ் சேகர் அவர்கள் நியமனம்

சேலம்- மாவட்ட ஆட்சியராக கார்மேகம் ஐஏஎஸ் அவர்கள் நியமனம்

கடலூர்- மாவட்ட ஆட்சியராக பாலசுப்பிரமணியன் ஐஏஎஸ் அவர்கள்  நியமனம்

திருச்சி- மாவட்ட ஆட்சியராக சிவராசு ஐஏஎஸ் அவர்கள் நியமனம்



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback