Breaking News

மே 30 கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று மே 30 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:


தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 28864 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:   32982 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு:  493 பேர் 


மாவட்ட வாரியாக முழு பட்டியல்






மாவட்ட வாரியாக முழு பட்டியல்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback