Breaking News

கேரளாவில் 23-ந்தேதி வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு பினராயி விஜயன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 8-ந்தேதி முதல் 16ம் தேதி வரை மாநிலம் தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது


இந்நிலையில் ஊரடங்கை 23-ந்தேதி வரை நீட்டிப்பதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று அறிவித்தார்.

மேலும்  திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 16-ந்தேதி (நாளை) முதல் மும்மடங்கு ஊரடங்கு கடும் கட்டுபாடுகளுடன் அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback