Breaking News

1920 ம் ஆண்டு முதல் தமிழக முதல்வர்கள் பட்டியல் முழு விவரம்......

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 1920 ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று முதல் - அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் பெயர் மற்றும் அவர்களின் பதவிக்காலம்




1 அ. சுப்பராயலு ரெட்டியார் 1920-21

2 பனகல் ராஜா 1921-23 : 1923-26

3 பி. சுப்பராயன் 1926-30

4 பி. முனுசாமி நாயுடு 1930-32

5 பொப்பிலி ராஜா 1932-37

6 பி. டி. இராசன் 1936 ஏப்ரல் - ஆகஸ்ட்

7 கே. வி. ரெட்டி நாயுடு 1937 ஏப்ரல் - ஜூலை

8 சி. இராஜகோபாலாச்சாரியார் 1937-39

9 டி. பிரகாசம் 1946-47

10 ஒ.பி. இராமசாம் ரெட்டியார் 1947-49

11 பி. எஸ். குமாரசாமி ராஜா 1949-52

12 சி. இராஜகோபாலாச்சாரியார் 1952-54

13 கு. காமராஜ் 1954-57 : 1957-63

14 எம். பக்தவச்சலம் 1963-67

15 சி.என். அண்ணாதுரை 1967-69

16 மு. கருணாநிதி 1969-71 : 1971-76

17 எம்.ஜி. இராமச்சந்திரன் 1977-80 : 1980-84 : 1985-87

18 திருமதி. ஜானகி இராமச்சந்திரன்          1988 ஜனவரி 7-30

19 மு. கருணாநிதி 1989-91

20 ஜெ. ஜெயலலிதா 1991-96

21 மு. கருணாநிதி 1996-2001

22 ஜெ. ஜெயலலிதா 14-5-2001 - 21-9-2001

23 ஓ. பன்னீர்செல்வம் 21-9-2001 - 24-2-2002

24 ஜெ. ஜெயலலிதா 2-3-2002 - 2006

25 மு. கருணாநிதி 2007 -2011

26 ஜெ. ஜெயலலிதா 2011 - 27-9-2014

27 ஓ. பன்னீர்செல்வம் 28-9-2014 - 23-5-2015

28 ஜெ. ஜெயலலிதா 23-5-2015 - 6-12-2016

29 ஓ. பன்னீர்செல்வம் 6-12-2016 - 16-2-2017

30 எடப்பாடி கே. பழனிச்சாமி 16-2-2017 07.05.2021

31 மு.க ஸ்டாலின் 07.05.2021 முதல்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback