10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அங்கன்வாடியில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்
பணிகள்:
அங்கன்வாடி ஊழியர்
அங்கன்வாடி உதவியாளர்
பணியிடம்:
புதுச்சேரி,
காரைக்கால்,
மாஹே
ஏனாம்
கல்வி தகுதி:
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
https://py.gov.in/sites/default/files/wcd26052021app.pdf
மேல் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் வைத்து அறிவிப்பில் கொடுக்கபட்டுள்ள முகவரிக்கு நேரடியாக தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி:
04.06.2021
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3ddb30680a691d157187ee1cf9e896d03/uploads/2021/05/2021052778.pdf
காலி பணியிடங்கள் முழு விவரம்:
https://py.gov.in/sites/default/files/wcd26052021anx12.pdf
Tags: வேலைவாய்ப்பு