10 ம் வகுப்பு 12ம் வகுப்பு படித்தவர்களுகான வேலை வாய்ப்பு பயிற்சி
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக சுகாதாரத்துறையில் கோவிட்-19, தொடர்பாக இலவசமாக கீழ்காணும் பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி ஒரு மாதம் வழங்கப்பட உள்ளது. அவை,
1. Emergency Medical Technician - Basic
2. General Duty Assistant (GDA)
3. GDA-Advanced (Critical Care)
4. Home Health Aide
5. Medical Equipment Technology Assistant
6. Phlebotomist
பயிற்சி முடித்தவுடன் மாவட்ட அரசு மருத்துவமனை/ஆரம்ப சுகாதார நிலையம்/தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் தொழில் முறை பயிற்சியுடன் பணியில் சேரலாம்.
கல்விதகுதி
10-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவா்கள்
மற்றும் 12 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவா்கள்
பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை சேரலாம்.
மேலும் விவரங்களுக்கு,
உதவி இயக்குநா்,
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (
வடசென்னை அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகம்),
சென்னை 21
தொடர்புக்கு
044 2520 1163,
90805 27737,
87784 52515
Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு