Breaking News

BREAKING NEWS: தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

 BREAKING NEWS: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு


 தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 
 
 
திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை கோயம்பேடு சந்தையில், சில்லறை விற்பனை செய்யும் கடைகள்  இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
மிகப்பெரிய வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் 
 
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கலாம். 
 
அதே வேளையில், பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்க பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
 
திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
 
ஆட்டோ, டாக்சிகளில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதி.
 
உணவகங்கள், தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளருக்கு மட்டுமே அனுமதி
 
உணவகங்கள், தேநீர் கடைகள் இரவு 11-00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி.
 
இறுதி ஊர்வலங்களில் 50 பேர் பங்கேற்கலாம். 
 
திருமணத்தில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. 
 
உள் கூட்டங்கள் 200 பேர் மட்டுமே அனுமதி.
 
கோயில்களில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபட அனுமதி
 
நீச்சல் குளங்கள், விளையாட்டு விதிகளுக்கு உட்பட்டு செயலபட அனுமதி. 

 

சுற்றுலா தளங்கள், கேளிக்கை விடுதிகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதி. 

 

தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்க: 


https://drive.google.com/file/d/14XUrasBUrgxNCpCViQEpdzyiuODJOudI/view?usp=sharing





Tags: தமிழக செய்திகள்

Share this