அபுதாபி யாஸ் தீவில் புதியதாய் கட்டபட்டுள்ள மசூதி புகைப்படம்
அட்மின் மீடியா
0
அபுதாபி யாஸ் தீவில் புதியதாய் கட்டபட்டுள்ள மசூதி,
அபுதாபியின் யாஸ் ஐஸ்லேண்டில் யாஸ் பே பகுதியில் புதிய மசூதி ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
வழக்கமான மசூதிகளில் அமைக்கப்படும்
குவிமாடங்கள் இல்லாமல், கட்டப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பம்சம் ஆகும்
இந்த மசூதி நவீன இஸ்லாமிய கட்டிடக்கலையின் அம்சமாக இருக்கும் என கருதப்படுகின்றது
இந்த மசூதி Mashribiya panels கொண்டு கட்டபட்டுள்ளன பயன்படுத்தப்பட்டுள்ளன.
Mashribiya panels என்பது வலையமைப்புகளால் செய்யப்பட்ட பிரேம் போன்றதாகும். மேலும் இந்த மசூதியில் ஒரே நேரத்தில் 800 பேர் வரை தொழுகை நடத்தலாம் என்பதும் இதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும்
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்