அமீரக வங்கியில் பணிபுரிய அரிய வாய்ப்பு.. உடனே விவரத்தை தெர்நிது கொள்ளுங்கள்
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தின் வங்கித் துறையில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு தற்பொழுது ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது.
பணி:
சேல்ஸ் எக்ஸிக்யூடிவ்
முன் அனுபவம்
ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் அனுபவம்
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாட்கள் :
ஏப்ரல் 28 முதல் மே 5 வரை
நேரம் :
காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
இடம் :
அல் மசூத் டவர் 2, அலுவலக எண் 302, போர்ட் சயீத், தேரா
குறிப்பு:
அமீரகத்தில் விசிட் மற்றும் டிரான்ஸ்ஃபெரபிள் விசா வைத்திருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
நேர்காணல்களுக்கு வரும் நபர்கள் தங்களின் CV மற்றும் சான்றுகளை உடன் கொண்டு வருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Tags: வெளிநாட்டு செய்திகள்