பட்டபடிப்பு படித்தவர்களுக்கான மத்திய அரசு வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தில் காலியாக பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி:
Deputy Manager Finance and Accounts
வயதுவரம்பு:
56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
வணிகவியல், கணக்கியல் அல்லது மேலாண்மை கணக்கியல் பிரிவில் பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க:
அஞ்சல் முகவரி:
GM (HR & Admin)-I, A,
National Highways Authoirty of India,
Plot no: G-5 & 6,
Sector - 10, Dwarka,
New Delhi - 110075
கடைசி தேதி :
27.04.2021
மேலும் விவரங்கள் அறிய
https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed_Advt_for_Finance_Cadre_posts.pdf
Tags: வேலைவாய்ப்பு