கவலைப்படாதீங்க.. பூத் ஸ்லிப் இல்லாவிட்டாலும் ஓட்டு போடலாம்.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
அட்மின் மீடியா
0
பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும், வாக்காளர் சீட்டு இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்