Breaking News

அரசு பள்ளி ஆசிரியரின் அசத்தல் முயற்சி கல்வி ரேடியோ வலைபக்கம்

அட்மின் மீடியா
0
வானொலிக்கு சவாலாகஅரசுப்பள்ளி ஆசிரியர் அசத்தல் முயற்சி கல்வி ரேடியோ


 
 
கொரானா பரவலை தடுக்க  பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் கல்வி கல்வி கற்க  ஆசிரியர் கார்த்திக்ராஜா ஆன்லைன் ரேடியோவை அறிமுகப்படுத்தியுள்ளார்.
 
 
கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கத்தாழை கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கார்த்திக்ராஜா என்பவரின் சீரிய முயற்ச்சியால் அனைத்து பாடங்களையும் மாணவர்கள் கற்க தனியாக கல்விரேடியோ என்ற ஒன்றை ஆரம்பித்துள்லார்

அதில் தினசரி மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாடதிட்டங்களும் உள்ளன


 
திங்கள் - தமிழ் பாடம்
 
செவ்வாய் - English Subject
 
புதன் - கணக்கு 
 
 வியாழன் - அறிவியல்
 
வெள்ளி - சமூக அறிவியல்
 

மேலும் பாடக்கருத்துகள் , கதைகள் , வினா விடை தொகுப்பு , விடுகதை பழமொழி ,திருக்குறள் ,   பொது அறிவு தகவல் ., Spoken English..... போன்ற  பல உள்ளது

 

நீங்களே பாருங்கள் உங்கள் வீட்டு குழந்தைகளுக்கும் கற்று கொடுங்கள்


https://kalvi-raja.blogspot.com/

Tags: கல்வி செய்திகள்

Share this