அமீரகத்தில் புதிதாக வங்கிக்கணக்கை திறக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?? முழு விவரம்!!!
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு அமீரகத்தில் நீங்கள் ஒரு வங்கி கணக்கை துவங்க என்ன செய்யவேண்டும்
வங்கிக் கணக்கிற்கு விண்ணப்பிக்க உங்கள் விசா மற்றும் எமிரேட்ஸ் ஐடி வரும் வரை காத்திருங்கள் அவை வந்த பின்பு நீங்கள் விரும்பிய வங்கியைத் தேர்ந்தெடுத்து வங்கி கணக்கு துவங்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுங்கள் அவ்வளவுதான் .
தேவையான ஆவணங்கள்
உங்கள் அசல் பாஸ்போர்ட் மற்றும் ஒரு நகல்
எமிரேட்ஸ் ஐடி
விசா நகல்
உங்கள் பாஸ்போர்ட் புகைபடம்
Tags: வெளிநாட்டு செய்திகள்