கத்தார் போகபோறிங்களா!! உடனே இத படிங்க கொரானா நெகட்டிவ் கட்டாயம்
அட்மின் மீடியா
0
அனைத்துப் பயணிகளுக்கும் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட நெகடிவ் PCR டெஸ்ட் ரிசல்ட் கட்டாயம்.. கத்தார் அறிவிப்பு
கத்தார் நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் கத்தார் வருவதற்கு 72 மணி நேரத்திற்குள் அவர்களது நாட்டில் உள்ள மருத்துவ மனையில் கொரானா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 25 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்