Breaking News

கல்பாக்கம் AECS, 1,AECS 2 AECS அனுபுரம் பள்ளிகளில் மாணவ சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

கல்பாக்கம் நகரியத்தில் உள்ள கல்பாக்கம், அணுசக்தி மத்திய பள்ளி AECS பள்ளிகளில் 2021 - 22ம் ஆண்டுக்கான, முதல் வகுப்பு சேர்க்கை விண்ணப்பிக்கலாம்



விண்ணப்பம் டவுன்லோடு செய்ய:


AECS, 1 பள்ளிக்கு விண்ணப்பிக்க

aecs1kalpakkam.ac.in 


AECS, 1 பள்ளிக்கு விண்ணப்பிக்க


aecs2kalpakkam.in


AECS  அனுபுரம் பள்ளிக்கு விண்ணப்பிக்க

aecsanupuram.edu.in


விண்ணப்பிக்க கடைசி நாள்:

27.04.2021


எப்படி விண்ணப்பிப்பது

மேலே உள்ள இணையத்தில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து , உரிய ஆவணங்கள் இணைத்து, அந்த அந்த பள்ளிகளில் பள்ளிகளில் உள்ள பெட்டிகளில்  28  ம் தேதி முதல் 30ம் தேதி, காலை, 9:00 - பிற்பகல், 2:30 மணி வரை விண்ணப்பிக்கலாம்

மேலும் விவரங்களுக்கு:

http://aecs1kalpakkam.ac.in/RTE%20Admission.pdf

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback