55 வயதுக்கு மேற்பட்டோரை 100 நாள் வேலை திட்டத்தில் அனுமதிக்கக்கூடாது: தமிழக அரசு
அட்மின் மீடியா
0
55 வயதுக்கு மேற்பட்ட நபர்களை 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய அனுமதிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என்றும் மேலும் இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மீண்டும் பயன்படுத்த கூடிய முக கவசத்தை அனைவரும் அணிய வேண்டும்.ஊரக வளர்ச்சி துறை ஆணை
Tags: தமிழக செய்திகள்