BREAKING புதுச்சேரியில் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிப்பு; புதுச்சேரி அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா தொற்று எதிரொலியாக புதுச்சேரியில் ஏப்ரல் 30ஆம் வரை அமல்படுத்தப்பட்ட இரவு நேர ஊரடங்கு, மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளையும் முழுவதுமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்