Breaking News

18ம் தேதி அனைத்து வங்கிகளின் RTGS சேவை 14 மணி நேரம் கிடைக்காது.., ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

அனைத்து வங்கிகளின் RTGS சேவை 14 மணி நேரம் கிடைக்காது.., ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

 

 

 எதிர் வரும் 18.04.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆர்.டி.ஜி.எஸ் சேவை 14 மணி நேரம் இயங்காது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 18 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆர்டிஜிஎஸ் சேவை இயங்காது. .இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்.டி.ஜி.எஸ் பண பரிமாற்ற சேவை மூலம் பணம் அனுப்பவோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை செய்யவோ முடியாது.

 ஆர்.டி.ஜி.எஸ் அமைப்பின் வேகத்தை அதிகரிக்க ஏப்ரல் 18 ஆம் தேதி ஆர்டிஜிஎஸ் தொழில்நுட்ப பணிகள் நடைபெறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback