ஏப்.14 முதல் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில்அடுத்த 5 நாட்களுக்கு கன மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf
Tags: தமிழக செய்திகள்