கொரானா பரவல் எதிரொலி: 11 நாடுகள் விமானம் இந்தியாவிற்கு தடை..!! முழு விவரம்.
அட்மின் மீடியா
0
கொரானா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 11 நாடுகள் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம்,
சவுதி அரேபியா,
ஓமான்,
அமெரிக்கா,
இங்கிலாந்து,
கனடா,
சிங்கப்பூர்,
ஹாங்காங்,
நியூசிலாந்து,
பிரான்ஸ்
மற்றும் பாகிஸ்தான்
ஆகிய 11 நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்தித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்