தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை !! சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி,
நீலகிரி,
கோவை,
தேனி,
திண்டுக்கல்,
திருவண்ணாமலை,
தருமபுரி,
சேலம்,
குமரி,
நெல்லை,
தென்காசியில்
கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்