Breaking News

10,12-ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு.., CISCE அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0

ஐ.சி.எஸ்.இ 10 மற்றும் 12 தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது சி.ஐ.எஸ்.சி.இ

 

 


தேர்வுக்கான புதிய தேதி குறித்து ஜூன் முதல் வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்தும், +2-ஆம் வகுப்பு தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback