10, 12, I.T.I படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பணிகள்
Steno,
Supdt,
CS&SMW (SK),
Ayah,
Carpenter,
Cook,
House Keeping Staff,
Mess Staff,
LDC,
Laundryman,
Multi Tasking Staff & Other Posts
கல்வி தகுதி:
10ம் வகுப்பு
12 ம் வகுப்பு
I.T.I
மற்றும் ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
வயது தகுதி:
வயது 18 வயது முதல் 25 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
01.05.2021
மேலும் விவரங்களுக்கு
http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_20_2021b.pdf
Tags: வேலைவாய்ப்பு