Breaking News

மே 1, மற்றும் மே2 ம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கலாம் : தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை

அட்மின் மீடியா
0

மே 1 மற்றும் 2ஆம் தேதிகளில் தமிழகத்தில் முழுஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை



மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், அதற்கு முந்தைய நாளில் மக்கள், அரசியல் கட்சியினர் அதிகம் கூடுவதற்கு வாய்ப்புள்ளது.

மக்கள் அதிகளவில் கூடினால் மீண்டும் கொரானா பரவல் அதிகரிக்கும் என்பதால் அதனைத் தடுப்பத்ற்க்கு  அன்றைய தினம் ஊரடங்கை பிறப்பிக்க நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது

மே 1ம் தேதியும்  2 ம் தேதி அன்றும்  தேர்தல் பணிகள் தொடர்பான பணிகளுக்காக மட்டும் அனுமதி வழங்கலாம் 

முழுஊரடங்கு தொடர்பாக ஏப்.28ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பை வெளியிடலாம்



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback