TNPSC : டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு
பணி:
Junior Draughting Officer
Junior Technical Assistant
Junior Engineer
வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:-
Diploma in Civil Engineering
Diploma in Architectural Assistantship
Diploma in Textile Manufacture
Diploma in Handloom Technology
முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:-
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
04.04.2021
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf
Tags: வேலைவாய்ப்பு