Breaking News

PAYTM செம ஆஃபர்..சிலிண்டர் விலையில் ரூ.700 தள்ளுபடி.

அட்மின் மீடியா
0

PAYTM செம ஆஃபர்..சிலிண்டர் விலையில் ரூ.700 தள்ளுபடி.

சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.இந்நிலையில் ரூ.819 மதிப்புள்ள எல்பிஜி சிலிண்டர் வெறும் ரூ.119க்கு வாங்கலாம் என்று பேடிஎம் அதிரடி சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. 




பேடிஎம் செயலி மூலம் முதன்முறையாக எல்பிஜி சிலிண்டர்கள் முன்பதிவு செய்து செயலியின் மூலம் பணம் செலுத்தும் போது இந்த சலுகையின் கீழ் ரூபாய் 700 கிடைக்கும். 

நீங்கள் பணம் செலுத்தும் போது உங்களுக்கு ஒரு ஸ்க்ரேட் கார்டு கிடைக்கும். அதன் மூலம் உங்களுக்கான சலுகையை பார்க்க முடியும்.என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அப்பறம் என்ன உடனே உங்கள் மொபைலில் பேடிஎம் சென்று உங்கள் கேஸ்முன்பதிவை செய்து 700 தள்ளுபடி பெறுங்கள்

குறிப்பு:

பேடிஎம் செயலி மூலம் முதன்முறையாகயாக  எல்பிஜி சிலிண்டர்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்  மேலும் இந்த ஆப்பர் மார்ச் 31 வரை மட்டுமே 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback