Breaking News

மீண்டும் விலை குறைந்த தங்கம்: சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.33,392-க்கு விற்பனை மகிழ்ச்சியில் மக்கள்

அட்மின் மீடியா
0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, சவரன் ரூ.33,392-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 


 

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.28 குறைந்து ரூ.4,174-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.28 குறைந்து ரூ.4,174-க்கு விற்பனை ஆகிறது.

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து சவரன் ரூ.33,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback