Breaking News

BREAKING ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 7.2: சுனாமி எச்சரிக்கை : நிலநடுக்க வீடியோ

அட்மின் மீடியா
0

 ஜப்பானில் மிகப்பெரிய அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகிஉள்ளது

 


 

ஜப்பானின் ஹொன்ஷூவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback