#BREAKING திமுக கூட்டணியில் காங்கிரஸ்-க்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு !
அட்மின் மீடியா
0
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் காங்கிரஸ் கட்சியின் தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்
திமுக கூட்டணியில்
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 48 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள்,
மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்,
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்
மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள்
காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள்
அதிமுக கூட்டணியில்
தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 43 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
பாமக கட்சிக்கு 23 தொகுதிகள்
பாஜக கட்சிக்கு 20 தொகுதிகள்
Tags: தமிழக செய்திகள்