Breaking News

#BREAKING: புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு...

அட்மின் மீடியா
0

புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரவுள்ளதால் நாளை ஒருநாள் 144 தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் வான்வெளியில் விமானங்கள், டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

புதுச்சேரியில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback