அபுதாபியில் இருந்து இந்தியா வர அக்டோபர் மாதம் வரைக்கான விமான டிக்கெட் முன்பதிவு துவக்கம்..!!
அட்மின் மீடியா
0
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமானது மார்ச் 28 முதல் அக்டோபர் 29 வரை இந்தியா செல்லும் விமானங்களுக்கான முன்பதிவு செய்ய அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அறிவித்துள்ள இந்த விமான முன்பதிவில் அபுதாபியிலிருந்து கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய இடங்களுக்குச் செல்லும் என்றும் அறிவித்துள்ளது
மேலும், இந்த விமானங்களில் பயணிப்பவர்கள் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்களுக்கு போர்டிங் மறுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வெளிநாட்டு செய்திகள்