மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
அட்மின் மீடியா
0
மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகள் செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது
மேலும் மனிதநேய மக்கள் கட்சி ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், மற்றொன்றில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
Tags: தமிழக செய்திகள்