அமீரகத்தில் அமலுக்கு வந்த புதிய விசாக்கள்!!!எத்தனை முறை வேணாலும் அமீரகம் வந்து செல்லலாம்..!!
அட்மின் மீடியா
0
அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு புதிய விசாக்களை அறிமுகப்படுத்தினார்
அதன் படி அனைத்து நாட்டு மக்களுக்கும் பலமுறை நுழையும் சுற்றுலா விசாவிற்கும் தொலைதூர வேலை விசா வழங்குவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
During a cabinet meeting I chaired, we approved a new Remote work Visa that enables employees from all over the world to live and work remotely from the UAE even if their companies are based in another country.. pic.twitter.com/Hyp8HU8T6r
— HH Sheikh Mohammed (@HHShkMohd) March 21, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்