சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியது: வீடியோ
அட்மின் மீடியா
0
சூயஸ் கால்வாயில் சிக்கித் தவித்த எவர்கிவன் சரக்கு கப்பல் தற்போது மிதக்க தொடங்கியது;
தானாக இயக்க வைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்
#Breaking: Suez Canal Ship is now floating. #SuezCrisis #suezcanel #SuezBLOCKED #Suez #BreakingNews pic.twitter.com/Yw92KrclCh
— International Leaks (@Global_Leaks) March 29, 2021
Tags: வெளிநாட்டு செய்திகள்